மஹத் என்றாலே பொதுவாக பிடிக்காது காரணம் அவரது லீலைகள். முதலில் யாஷிகாவுடன் ஆரம்பித்த லீலைகளால் சிலரால் வெறுக்கப்பட்ட மஹத் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் அனைவராலும் வெறுக்கப் படுகிறார் இதற்கான காரணம் யாரையும் மதிக்காமல் நடப்பதே . வந்த புதிதில் பூனைபோல் இருந்த மஹத்தை பார்த்து மும்தாஜ் உன்னை உன் வீட்டில் நன்றாக வளர்த்துள்ளார்கள் என்கிறார் அது மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் அதையே கேமரா ஊடாக கூறினார் .
இன்று மஹத் செய்த செயலை கண்டால் கண்டிப்பாக கண்ணீர் விட்டு இருப்பார். அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வீடியோ இந்தச் செய்தியின் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ஆம் இப்படி ஒரு பிள்ளையை பெற்ற மஹத்தின் பெற்றோரும் கண்ணீர் வீட்டா வேண்டும் . தன்னைவிட வயதில் மூத்த பெண் ஒருவரை மஹத் கேவலமாக பேசுகிறார் . அவள் தப்பான பொம்புள என்கிறார் . இது மிகப் பெரிய தவறு . கண்டிப்பாக இம்முறை மஹத் வெளியே சென்றே தீர வேண்டும். இவர் தன்னை திருத்திக் கொள்ள முயற்சிக்கவில்லை ஜனனியின் உடலில் ஷேட்டைகள் செய்தவாறு, மஹத் மும்தாஜ் பற்றி பேசுவது என்ன ஒரு கேவலம்..!. நீங்களும் பாருங்கள் இந்த வீடியோவை. அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
https://www.facebook.com/VijayTelevision/videos/677775622589513/?t=0