Monday , August 25 2025
Home / முக்கிய செய்திகள் / மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தயாராகும் கிளிநொச்சி!!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தயாராகும் கிளிநொச்சி!!

எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெற இருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கிளிநொச்சியில் உள்ள மூன்று துயிலுமில்லங்களிலும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள், பொது அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் , அரசியற் கட்சிகள் எனப் பலரும் இணைந்து தற்போது சிரமதானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://youtu.be/Vv82k0X6Zog

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv