சாண்டி வீட்டில் லாலாவுடன் ஆட்டம் போட்ட கவின், தர்ஷன்
பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. இதில் மக்கள் எதிர்ப்பார்த்தது போல் முகென் வெற்றியாளராக ஜெயித்துள்ளார்.
நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து பிக்பாஸ் குழுவினரின் கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
தற்போது டான்ஸ் மாஸ்டர் சாண்டி வீட்டில் பிக்பாஸ் குழுவினர் அனைவரும் போட்ட அட்டகாசமான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இதோ,
https://www.instagram.com/p/B3U-xSFhajz/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B3WQOetBhKj/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B3V5tp9BamE/?utm_source=ig_web_copy_link




