கமல்ஹாசன் அவ்வபோது நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் தன் கருத்தை கூறி வருகின்றார். இந்நிலையில் தான் அரசியலுக்கு வரவுள்ளதாக அவர் அறிவித்துவிட்டார்.
இவருடைய நண்பர் மற்றும் சக நடிகர் ரஜினிகாந்தும் இதை அறிவிக்க, தமிழகமே தற்போது யார் முதலில் கட்சி தொடங்குவார்கள் என்று தான் பார்த்து வருகின்றது.
தற்போது கமல் ஒரு பேட்டியில் ‘கட்சி தொடங்க பயமா? என்று சிலர் கேட்கின்றனர், அரசியல் கட்சி தொடங்க தாம் தாமதம் செய்வது, பயத்தினாலோ அல்ல, சிரத்தையினால்’ என்று அவர் விளக்கம்