Sunday , April 20 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஜெயலலிதாவாக நடிக்க ஒருவர் கிடைத்துவிட்டார்

ஜெயலலிதாவாக நடிக்க ஒருவர் கிடைத்துவிட்டார்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பல மர்மங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது காதல் வாழக்கை, அவரது மறைவு உள்ளிட்ட பல மர்மங்கள் அவரது வாழ்க்கையில் உள்ளது குக்றிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் அந்த திரைப்படத்தில் இடம்பெறுமா என்பது கேள்வியாக உள்ளது.

மேலும், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஒருவரை தேர்வு செய்துள்ளதாகவும், அவரை மே மாதம் நடக்கும் பட பூஜையில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் இயக்குநர் ரவிரத்தினம் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv