Sunday , June 29 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஊழல் நிலைமைகளை சமாளிக்காத வரை, ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது – டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு

ஊழல் நிலைமைகளை சமாளிக்காத வரை, ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது – டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு

ஊழல் நிலைமைகளை சமாளிக்காத வரை, ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது – டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு

இஸ்லாமிய அரசு குழு (ஐ..எஸ். குழு) வலுவாக வளர காரணமாக இருக்கின்ற ஊழல் நிலைமைகளை எதிர்கொண்டு சமாளிக்காத வரை, இந்த ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது என்று ஊழலுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிரவாத வன்முறைகைள் தோன்றுவதற்கு அடிப்படை காரணங்களை எதிர்கொண்டு சமாளிப்பதில், மேற்குலக வல்லரசுகள் தோல்வியடைந்துள்ளன என்று இந்த அமைப்பு தெரிவிக்கிறது,

இஸ்லாமிய அரசு குழுவின் பரப்புரையில் வீழ்ச்சி:

வரி செலுத்துவோரின் பணமானது, சுரண்டலை உருவாக்கவோ, நாட்டின் அரசமைப்பில் உள்ள சக்திகள் மக்களை அழிக்கவோ உதவுகின்ற வகையில் பயன்படுத்தப்பட கூடாது என்று இது கூறியுள்ளது.

இராக், லிபியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு மேற்குலக நாடுகள் வழங்குகின்ற ராணுவ உதவியை குறிப்பிட்டு டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு இதனை தெரிவித்திருக்கிறது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

 

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …