Wednesday , August 27 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தமிழில் பேச வெக்கப்படும் தமிழர்கள் இதை பார்க்க வேண்டாம்!

தமிழில் பேச வெக்கப்படும் தமிழர்கள் இதை பார்க்க வேண்டாம்!

தமிழன் தமிழில் பேச வெக்கப்படும்போது, இந்த மண்ணில் தமிழ் பாடல்களை மலாய்க்காரர்கள் மேடை நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியாக பாடி அனைவரையும் அச்சரியப்பட வைத்துள்ளனர். தமிழர்களாக்கிய நாம் இதற்கு வெட்கப்பட வேண்டும்.

மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் .மற்றும் மக்கள் மத்தியில் இந்த வீடியோ அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

https://youtu.be/6WRbA4Dgrcw

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv