Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / எந்த நடிகனும் வரட்டும், ஆனால், என் தம்பி விஜய் வந்தால், கமல் கலக்கல் பதில்

எந்த நடிகனும் வரட்டும், ஆனால், என் தம்பி விஜய் வந்தால், கமல் கலக்கல் பதில்

கமல் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக தைரியமாக பேசுபவர். அப்படி அவர் சமீபத்தில் பேசியது செம்ம வரவேற்பு கிடைத்துள்ளது.

கமல் இன்று டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது விஜய் ரசிகர் ஒருவர் ‘விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கூறுங்கள்’ என்றார்.

அதற்கு கமல் ‘எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv