Home / செய்திகள் / உலக செய்திகள் / பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கீடு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கீடு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கீடு

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொல்லை தரும் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் எலிகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது. அவற்றை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொல்லை தரும் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.

பாரீஸ் நகரின் வீதிகள் மற்றும் பொது மக்கள் நடமாடும் பகுதிகள் மற்றும் குப்பை கிடங்குகள் சாக்கடை கால்வாய்கள், திறந்த வெளி காலியிடங்களில் பொறிகள் மற்றும் மருந்துகள் வைத்து எலிகளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை பாரீஸ் நகர மேயர் ஆன்னி ஹிடால்கோ தெரிவித்தார்.

Visit Our Sites:

Tamilnewsstar.com

Tamilaruvi.news

Tamilaruvi.tv

Tamilaruvimedia.com

Tamil24news7.com

Tamilpriyam.com

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …