வவுனியா புகையிரத வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதாக வவுனியா நகரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா புகையிரத வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறியரக வாகனத்திற்கு 30 ரூபாய் மற்றும் கனரக வாகனத்திற்கு 50 ரூபாய் மட்டுமே வழமையாக அறவிடப்பட்டது.