Thursday , November 14 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 8)

இலங்கை செய்திகள்

இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று அதிகரிப்பு

இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று அதிகரிப்பு

இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று அதிகரிப்பு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று ஏற்றம் கண்டு, 195.78 ரூபாயைத் தொட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு நிகராக 200 ரூபாயைத் தாண்டி வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் இலங்கை ரூபாயின் பெறுமதி இந்த வாரம் 2.3 சதவீத ஏற்றத்தைக் கண்டுள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு யாழில் கொரோனா பாதிப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு யாழில் கொரோனா பாதிப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு யாழில் கொரோனா பாதிப்பு யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடன் 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாலி தனிமைப்படுத்தல் மையத்தித்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள்கள் இருவருமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்பொழுது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

தனிமைப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க

தனிமைப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க

தனிமைப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, தலுபொத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் அவர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சிறைத்தண்டனை பெறும் கைதிகள் சிறைக்கு அனுப்பப்பட முன்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது இப்போது நடைமுறையில் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

ஊரடங்கு உத்தரவினை மீறிய 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது!

ஊரடங்கு உத்தரவினை மீறிய 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது!

ஊரடங்கு உத்தரவினை மீறிய 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது! இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் காவல் துறையினரால் 46 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 26 ஆயிரத்து 830 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 6845 …

Read More »

பொரளை அரச அச்சகத்தில் தீ விபத்து

பொரளை அரச அச்சகத்தில் தீ விபத்து

பொரளை அரச அச்சகத்தில் தீ விபத்து கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள அரச அச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தீ யினை கட்டுப்படுத்துவதற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் முன்னாள் பேராயர் நிகோலஸ் மார்க்கஸ் காலமானார்! இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் …

Read More »

நிலைமைகளை சீர்செய்ய புதிய செயற்திட்டங்கள் மிகவும் அவசியம் : கரு

நிலைமைகளை சீர்செய்ய புதிய செயற்திட்டங்கள் மிகவும் அவசியம் : கரு

நிலைமைகளை சீர்செய்ய புதிய செயற்திட்டங்கள் அவசியம் : கரு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஏனைய செயற்பாடுகளை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கும் புதிய செயற்திட்டங்கள் மிகவும் அவசியம் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது: எமது நாட்டில் கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு முடியுமாக உள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எனினும் …

Read More »

இலங்கையில் இன்று முதல் கட்டாயமாக்கப்படும் முகக்கவசம்!

இலங்கையில் இன்று முதல் கட்டாயமாக்கப்படும் முகக்கவசம்!

இலங்கையில் இன்று முதல் கட்டாயமாக்கப்படும் முகக்கவசம்! வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் பெற்று கொண்டிருத்தல் அல்லது வீதிகளில் பயணிப்பதற்கு …

Read More »

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் 7 பேருக்கு இருப்பது இன்று (11) உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமை உத்தரவுகளை மீறிய நிலையில் ஒலுவில் தனிமை மையத்துக்கு அனுப்பப்பட்ட 28 பேரில் ஐா-எல பகுதியை சேர்ந்த ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் தெஹிவளையில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 136 …

Read More »

முன்னாள் பேராயர் நிகோலஸ் மார்க்கஸ் காலமானார்!

முன்னாள் பேராயர் நிகோலஸ் மார்க்கஸ் காலமானார்!

முன்னாள் பேராயர் நிகோலஸ் மார்க்கஸ் காலமானார்! கொழும்பு மறை மாவட்ட முன்னாள் பேராயர் நிகோலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ நேற்று (10) இரவு தனது 88வது வயதில் உயிர்நீத்தார். இவர் 1977ம் ஆண்டு முதல் தொடர்ந்து 25 வருடங்கள் கொழும்பு பேராயராக பணியாற்றினார். 1932ம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி நீர்கொழும்பில் உள்ள மீன்பிடி கிராமமான முன்னக்கராவில் பிறந்த நிகோலஸ் தனது ஆரம்பக் கல்வியை கிராமத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலையில் தொடங்கினார். …

Read More »

இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் கைது

இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் கைது

இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் கைது ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22 ஆயிரம் பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்து வெளியிடப்படும் பிரான்சில் …

Read More »