ஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்து கொடுக்கும் ஊரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் அரசாங்க ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்துகொடுக்கவுள்ளது. இந்தத் தகவலை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு 2ஆம், 3ஆம் திகதிகளில் ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் ஓய்வூதியத்தை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையை ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கியுள்ளனர். …
Read More »சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில் செய்கின்றவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் கடன், பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளில் தங்கியுள்ள பொருளாதாரங்களை கொண்டுள்ள இலங்கை போன்ற இடர்நிலைக்கு உள்ளாகியுள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி அவர்கள், கடன் தவணை உரிமையை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச …
Read More »ஊரடங்கை மீறிய மேலும் 288 பேர் கைது!
ஊரடங்கை மீறிய மேலும் 288 பேர் கைது! கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை சுமார் 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் மாத்திரம் 8739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட …
Read More »மட்டக்களப்பு சிறையிலிருந்து 162 கைதிகள் விடுவிக்கபட்டனர்!
மட்டக்களப்பு சிறையிலிருந்து 162 கைதிகள் விடுவிக்கபட்டனர்! மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 162 சிறைக் கைதிகள் 30.03 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியடசகர் எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்தார். கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம் சிறைச்சாலை அத்தியட்சகர் சகல நீதிமன்றங்களுக்கும் அறிவித்திருந்த நிலையில் நீதவான்களின் ஆலோசனைகக்கமைய சிறு குற்றம் புரிந்த கதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் 3 ஆயிரத்தை …
Read More »இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு! இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் இன்று (31.03.2020) பிற்பகல் 5 மணிவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், மேலும் 10 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் இன்றைய தினம் மட்டும் 20 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 142 ஆக உயர்வடைந்துள்ளது. …
Read More »கொரோனா சந்தேகத்தில் 29 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
கொரோனா சந்தேகத்தில் 29 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு! கொழும்பு – பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 29 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கும் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதேவேளை, சிறுவர்களை வெளியில் விளையாட அனுமதிக்காமல் வீட்டிற்குள் …
Read More »மலையகத்தில் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!
மலையகத்தில் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன! ஹட்டன் டிக்கோயா பகுதியில மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சீல் வைக்கப்படும் என ஹட்டன் பொது சுகாதார பிரிவினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் மூன்று தோட்டங்களில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை …
Read More »இலங்கையில் 129 பேர் கொரோனவால் பாதிப்பு – 2 பேர் பலி
இலங்கையில் 129 பேர் கொரோனவால் பாதிப்பு – 2 பேர் பலி இலங்கையில் ‘கொவிட் – 19’ வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் எழுவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி இலங்கையில் ‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 16பேர் குணமடைந்துள்ளனர். இருவர் பலியாகியுள்ளார். 104 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை …
Read More »சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மேலும் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 122 பேர் பாதிக்கப்படிருந்த நிலையில் சற்று முன்னர் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. …
Read More »A/L பரீட்சை ஒத்திவைக்க சாத்தியமில்லை – கல்வி அமைச்சு
A/L பரீட்சை ஒத்திவைக்க சாத்தியமில்லை – கல்வி அமைச்சு 2020 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை கல்வி அமைச்சு நிராகரித்துள்ளது. “இந்த தகவல் போலியானதாகும். இன்னும் அப்படியானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை.” என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ முழு உலகையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. எனினும், சிலர் பொறுப்பற்ற …
Read More »