இலங்கையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று தீவிரவாதிகளின் சதிவேலையால் குண்டு வெடித்த சம்பவத்தில் 310 பேர்பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி மற்றும் சிறிய ரக வேன் ஒன்று கொழும்பு நகரிற்குள் பிரவேசித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.