Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / தமிழீழ தேசியத்தலைவரின் இல்லத்தில் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது

தமிழீழ தேசியத்தலைவரின் இல்லத்தில் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வல்வெட்டித்துறையில் உள்ள இல்லத்தில் இன்று கேக் வெட்டி அவரது 63 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அவரது இல்லம் அமைக்கப்பட்டிருந்த வளாகத்துக்குச் சென்ற இளைஞர்கள் தலைவர் பிரபாகரனின் அகவை மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் போது பட்டாசுகளும் கொழுத்தப்பட்டது.

இதேவேளை இன்று அதிகாலை 12 மணிக்கு யாழ் குடாநாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசு கொழுத்தப்பட்ட வெடிச் சத்தங்கள் கேட்டன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv