பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் விடயங்கள் அருவெறுப்பை தூண்டுகிறது. இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது . அதை பார்க்கும் போது இந்த நிகழ்ச்சியை நிறுத்துவது நல்லது என தோன்றுகிறது . டிவி நிகழ்ச்சிகளில் டி ஆர் பிக்காக நிறைய விடயங்கள் நடப்பது வழக்கம் . ஆனால் இந்த அளவிற்கு செல்வதில்லை இதில் அடித்து அடாவடி தனம், மட்டுமின்றி சில லீலைகளும் நடக்கிறது . மஹத் பற்றி உங்களுக்கு தெரியும் இங்கு மஹத்தின் செயல்களுக்கு முடிவே இல்லை. பெண்கள் என்று பாராது நடந்துகொள்ளும் முறைகள் . அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது போன்ற விடயங்கள் இடம்பெற்றால் நிகழ்ச்சி தொகுப்பாளர் இது பற்றி சரியான தண்டனை கொடுப்பார் . சல்மான் கான் தொகுத்து வழக்கும் ஹிந்தி பிக் பாஸில் இதை போன்ற விடயங்கள் இடம்பெறும் போது அவர் பேசும் விதமே தனி.
அதனால் அங்கு உள்ளவர்கள் பயத்துடன் செயற்படுகின்றனர் ஆனால் தமிழ் பிக் பாஸில் கமலஹாசன் வாய் திறப்பது இல்லை .குற்றம் செய்பவர்களுக்கு குற்றத்தை தூண்டுவதாகவே பேசுகின்றார். தட்டிக் கேட்காது தட்டிக் கொடுக்கிறார்.
இன்றைய ப்ரோமோவில் மஹத் டானியலுக்கு அடித்தது மட்டிமின்றி யாஷிகாவின் மார்ப்பில் கை வைத்து தள்ளி விடுவது அத்தனை நல்ல விடயம் அல்ல. நீங்களே பாருங்கள்..!
https://www.facebook.com/VijayTelevision/videos/491788764628121/?t=0