Thursday , August 21 2025
Home / சினிமா செய்திகள் / ஜுலிய நேர்லயே அசிங்கப்படுத்திய விமல்- ஏன்யா கூப்டுவெச்சு இப்படி

ஜுலிய நேர்லயே அசிங்கப்படுத்திய விமல்- ஏன்யா கூப்டுவெச்சு இப்படி

நம்ம பிக்பாஸ் புகழ் ஜுலி இப்போது படங்கள் நிறைய நடிக்கிறாங்க. அவங்க நடிப்புல அடுத்து வர போறது விமல் படம்.

இதுக்காக விமல், ஜுலி எல்லாம் புரொமோஷனுக்கு போயிருக்காங்க. அங்க விமல் கிட்ட தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்டாங்க, அது என்னன்னா பிக்பாஸ்ல நீங்க வெறுக்கிறது ஜுலியா, ஓவியாவானு கேட்டாங்க.

அதுக்கு அந்த பயபுள்ள படக்குனு ஜுலினு அந்த பொண்ணு முன்னாடியே சொல்லிட்டாரு.

அப்போ நம்ம ஜுலி மைன்ட் வாய்ஸ் என்ன இருந்திருக்கும் தெரியுமா… ஏன்யா கூப்டுவெச்சு இப்படி அசிங்கபடுத்துற…..

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv