Thursday , August 21 2025
Home / சினிமா செய்திகள் / இந்த வார பிக்பாஸில் இந்த இரண்டு பேர் தான் எலிமினேஷன், ரசிகர்கள் ஷாக்

இந்த வார பிக்பாஸில் இந்த இரண்டு பேர் தான் எலிமினேஷன், ரசிகர்கள் ஷாக்

பிக்பாஸ் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. பல நாட்களாக வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு இன்னும் சில தினங்களில் விடுதலை தான்.

இந்நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேஷன் ஆகவுள்ளதாக சென்ற வாரமே கமல் கூறியிருந்தார்.

தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி பாலாஜி, யாசிகா ஆகியோர் தான் எலிமினேட் ஆனதாக செய்திகள் கிடைத்துள்ளது.

இந்த வாரமும் ஐஸ்வர்யா தொடர்வது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதன் மூலம் பைனலுக்கு ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி,ரித்விகா ஆகியோரில் மூன்று பேர் செல்வது உறுதி.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv