பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறமோ இல்லையோ இந்த மிட் நைட் மார்னிங் மசாலா பார்த்தே தீரனும் அப்பிடி ஒரு ஈர்ப்பு . அட ஆமாங்க உங்களுக்கே தெரியும் ல என்ன நடக்கும் என்று . மஹத் இல்லாத மசாலாவே இருக்காது யாஷிகா மஹத் சண்டை என்றால் என்ன மஹத்தை வைத்து செய்யாமல் விடுவார்களா என்ன ?
அதே போல தான் நம்ம பாலாஜியையும் வைச்சி செய்யப்பட்டிருக்கின்றார் . அது ஒரு பக்கம் இருக்கட்டும் இன்றைய மசாலா பார்க்கிற நேரம் ஒன்னு புரியுது ஒரு வேளை யாஷிகா என்ற பறவை டானியலை நோக்கி பறக்குமோ .?
பிக் பாஸ் வீட்டில் எதுவும் நடக்கலாம் எப்பவும் நடக்கலாம் ..சரி நீங்க இப்ப இந்த மசாலா பாருங்க அப்புறமா இன்று நடந்த தொகுப்பை நாம கொண்டு வாறோம் ..!