பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரமான இந்த வாரத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வருகின்றனர். இப்போது மகத் மற்றும் சென்ராயன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
இன்று வெளியாகி உள்ள புரோமோவில், மகத் பேசுகையில், ‘நல்லவேளை… நான் இங்க இருந்திருந்தா ஒரு கொலையே செஞ்சுருப்பேன்’ என்று நகைச்சுவையாக கூறுகிறார்.