பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும். ஆனால் அவர்களை பிக்பாஸ் முடிந்த பிறகு அவ்வளவாக ஒன்றாக பார்க்க முடியவில்லை.
ஆனால் தற்போது இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக தான் சென்று வருகின்றனர். சமீபத்தில் கூட ஆட்டோவில் இருந்தவாறு இருவரும் பேஸ்புக்கில் லைவ்வில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.
தற்போது இன்னொரு சம்பவமாக நள்ளிரவில் நடுரோட்டில் ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் அவர்களது தோழிகள் சிலர் சேர்ந்து மாரி-2வின் ரவுடி பேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.
https://www.instagram.com/p/Br-bujKgb-7/?utm_source=ig_web_copy_link