Thursday , August 21 2025
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் 2: பாத்ரூமில் முகம்சுளிக்கும்படி நடந்துகொண்ட ஐஸ்வர்யா , ஷாரிக்

பிக்பாஸ் 2: பாத்ரூமில் முகம்சுளிக்கும்படி நடந்துகொண்ட ஐஸ்வர்யா , ஷாரிக்

தற்போது நடந்துவரும் பிக்பாஸ் இரண்டாவது சீசன் மூன்று வாரங்கள் கடந்தும் எதுவும் பரபரப்பான நிகழ்வுகள் இல்லாமல் போனதால் ரசிகர்களிடம் சாதாரண ரெஸ்பான்ஸ் தான் கிடைத்துவருகிறது.

ஆனால் ஷாரிக், ஐஸ்வர்யா உள்ளிட்ட சிலர் முகம்சுளிக்கும்படியான பல விஷயங்களை செய்துவருகின்றனர். ஷாரிக் தன் காதலை பல நாட்கள் முன்பே ஐஸ்வர்யாவிடம் கூறிவிட்டார்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் மிக நெருக்கமாகவே சுற்றி வருகின்றனர். நேற்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட மிட்நைட் மசாலா பகுதியில் அவர்கள் செய்யும் வேலைகள் முகம்சுளிக்கவைத்துள்ளது.

For watch daily bigg boss show click here

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv