Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் கொடூரம்..! டி ஆர் பி க்காக இந்த கேவலம் தேவையா.? நீங்களே பாருங்க

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் கொடூரம்..! டி ஆர் பி க்காக இந்த கேவலம் தேவையா.? நீங்களே பாருங்க

இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் வந்த காட்சிகள் அத்தனை நல்லதாக இல்லை . ஏதோ டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் வீட்டில் கொடுத்துள்ளார்கள் . வழக்கம் போல டானியல் குறுக்கு வழியில் விளையாட தொடங்கி விட்டார் .

எதிரணியில் நம்ம வீர சூர காதல் லீலைகள் மன்னன் மஹத் இருக்கிறார் . சும்மாவே ஆடும் மஹத்தின் முன் சலங்கை இருந்தால் விடுவாரா என்ன .? அதன் பிறகு நடக்கும் விடயங்கள் தான் இன்றைய ப்ரோமோ . விளையாட்டை விளையாட்டாக பார்ப்பது தானே சரி .

இங்கு இந்த வன்முறைகள் தேவையற்றது . பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் ஒன்றில் மகிழ்ச்சியாக பார்த்தோம் ஆனால் இந்த சீசன் வெறுப்படைய வைக்கிறது . இப்படி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கும் என்றால் சீசன் 3 தமிழுக்கு வேண்டாம் என்றே சொல்லலாம்..!

https://www.facebook.com/VijayTelevision/videos/2117149138603327/?t=0

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv