Sunday , August 24 2025
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் ஃபைனல் ஸ்டேஜில் கமல் முன்பே சண்டை போட்டுகொள்ளும் மும்தாஜ், நித்யா

பிக்பாஸ் ஃபைனல் ஸ்டேஜில் கமல் முன்பே சண்டை போட்டுகொள்ளும் மும்தாஜ், நித்யா

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றோடு முடிவடைய இருக்கிறது. வீட்டில் தற்போது ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி என மூவர் மட்டுமே உள்ளனர்.

இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் வீட்டினுள் சண்டை போட்டு அடித்து கொண்டது பத்தாமல் தற்போது ஃபைனல் ஸ்டேஜிலும் மும்தாஜும் நித்யாவும் அடித்து கொண்டுள்ளனர்.

இதை தற்போது வந்துள்ள ப்ரோமோ காட்டுகிறது. இந்த சண்டைக்கெல்லாம் காரணம் மும்தாஜின் அண்ணன் தான். அவர் தான் ஸ்டேஜில் வந்து பேசும் போது நித்யாவிடம், நீங்கள் ஏன் எப்போதும் மும்தாஜிடன் சண்டை போடுகீறிர்கள்? என கேள்வி எழுப்ப அங்கே சண்டை ஆரம்பிக்கிறது.

பிறகு என்னென்ன வாய் தகராறு நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்…

https://twitter.com/vijaytelevision/status/1046316317303664646

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv