பிக்பாஸ் செமயா சூடு பிடிச்சிருக்கு என்பதை நேற்று பிக்பாஸ் பார்த்தவங்க எல்லாருக்கும் தெரியும். இன்றைக்கு என்ன நடக்க இருக்கிறது என்பதை வெளியான ப்ரோமோ மூலமா சொன்னால்.
ஐஸ்வர்யா தாடி பாலாஜி மேல குப்பையை கொட்டுறாங்க, இதனால் இருவருக்கிடையே பயங்கர பனிப்போர் உருவாகிறது. தற்போது வந்துள்ள ப்ரோமோவில் மஹத்தும் பிரச்சனைகுள் நுழைகிறார். ஐஸ்வர்யா, தாடி பாலாஜி என அனைவரிடமும் சண்டைக்கு செல்கிறார்.
என்னை வெளியேற்றினாலும் பரவாயில்லை என கோபமாக சொல்கிறார். அவர் எங்கே செல்கிறார் என்ன நடக்க போகிறது என்பது இன்றிரவு 9 மணிக்கு தான் தெரியவரும்.