பொதுவாகவே பிக் பாஸ் வீடு பைத்தியகார ஹாஸ்பிட்டல் மாதிரி தான் . ஒவ்வொன்றும் ஒரு விதம் . இன்று மூன்றாவது ப்ரோமோ வெளியாகியது . உண்மையில் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போனது தான் மிச்சம் . அந்த அளவு காமெடி . மஹத் பிக் பாஸ் வீட்டில் ஹீரோவாக இருப்பது எமக்கு தெரியும் ஹீரோயின்ஸ் யாரு அப்போ நம்ம ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா தான் . அத்துடன் இன்று புதிகாக நுழைந்தவர் விஜயலட்சுமி. அப்படியானால் மூன்று ஹீரோயின். அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இந்த பாலாஜி, டானியல் , மும்தாஜ் மூவரும் இப்ப ஒரே குரூப் இவங்க சேர்ந்தால் யாரை பற்றி பேசுவாங்க ? வேற யாரு மஹத் தான். ஆனாலும் ஒன்னு ஒருவர பத்தி பின்னுக்கு பேசினால் கூட நமக்கு செம்ம மகிழ்ச்சி ஆகுது .
அதுக்கு காரணம் கண்டிப்பா மஹத் செய்யும் அத்துமீறிய செயல்கள் தான் . பாலாஜி சரியாக பேசுகிறார் என்று நினைக்க தோன்றும் அளவிற்கு விஜய் டிவிக்கு சார்பாக்குகிறார் இது என்ன பைத்தியகார மடமா ? பைத்தியங்கள் இருக்க ? செம்ம வார்த்தை .
அது மட்டும் இல்லை டானி ஒன்னு சொல்லுவார் பாருங்க அட திரைப்பட டயலொக் மாதிரி . சரி ஓவர் பில்டப் வேணாம் வீடியோ பாருங்க..!