மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களில் 4 பேர் பார்க்கவே இல்லை என வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது. விசாரணையை தொடங்கியுள்ள ஆறுமுகச்சாமி, ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரிக்க 60க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பியுள்ளார். இந்நிலையில், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட …
Read More »ஆணுறை விளம்பரத்தில் பிரபல நடிகை; வைரல் புகைப்படம்
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது ராக்கி சாவந்த் வழக்கம். பாலிவுட்டில் அவ்வப்போது பிரச்சனையில் மாட்டி கொள்ளும் ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளது, அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்துயுள்ளது. இவ்வாறு நடிப்பது மக்களின் கவனத்தை ஈர்க்கப்பதற்காகவே என்று கூறப்படுகிறது. விளம்பரத்தில் ராக்கி சாவந்த் ரோஸ் நிற உடையில் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். படுக்கையின் மீது அவர் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி …
Read More »தேர்தல் அதிகாரிக்கு உதவியாக ஓபிஎஸ் உறவினர்
ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் வேலுச்சாமிக்கு உறுதுணையாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பாக வேலூச்சாமிக்கு உதவியாக ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் பூபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் வேலுச்சாமியின் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். விஷால் தொடர்பாக வெளியான பல புகைப்படங்களில் அவரை பார்க்க முடிகிறது. வேட்பு மனு பரீசிலனைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். சென்னை மாநகராட்சியில் உதவி பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் …
Read More »பாலஸ்தீனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேம் என்று அங்கீகரித்து, அதற்கான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வாஷிங்டனில் வெளியிட்டார்.
Read More »120 முஸ்லி।ம் குடும்பங்களுக்கு முல்லைத்தீவில் புதிய வீடுகள்!
முல்லைத்தீவைச் சேர்ந்த 120 முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டது. இந்த நிகழ்வு நேற்றுக்காலை முல்லைத்தீவு கிச்சிராபுரத்தில் இடம்பெற்றது. இந்தத் திட்டத்தில் ஓரிரண்டு தமிழ்க் குடும்பங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன என அறிய முடிகின்றது. வீட்டுத் திட்டத்துக்கான நிதியை ஐக்கிய அரபு ராச்சியத்தின் தனவந்தர் ஒருவர் வழங்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. உள்நாட்டுப் போர் காரணமாக கிச்சிராபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்து 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியமர்ந்த 120 குடும்பங்களுக்கே இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன. …
Read More »கசிப்பு வியாபாரி உள்ளிட்ட நால்வர் வசமாகச் சிக்கினர்!
தர்மபுரம் பகுதியில், பொலிஸார் மேற்கொள்ளும் சுற்றிவளைப்புக்களில் பொலிஸாருக்கு டிமிக்கி விட்டுத் தப்பித்துச் செல்லும் கசிப்பு வியாபாரி உள்ளிட்ட நால்வர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர் என தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமேத விமலகுணரத்தின தெரிவித்தார். சட்ட விரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸார் அந்தப் பகுதியில் இனங்காணப்பட்ட இடங்களை சுற்றி வளைத்துத் தேடுதல்களை நடத்திவருகின்றனர். நேற்றுமுன்தினமும் இவ்வாறு தேடுதல் இடம்பெற்றது. தேடுதலில் கஞ்சா வைத்திருந்தனர் என்ற குற்றச் சாட்டில் …
Read More »மாவீர் துயிலும் இல்லத்தில் நடப்பட்ட பெயர்ப் பலகை பிடுங்கி எறியப்பட்டது
கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தாவரவியல் பூங்கா என்ற பெயர்ப்பலகை இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கரைச்சிப் பிரதேச சபையினால் கடந்த திங்கட்கிழமை இந்தப் பெயர்ப் பலகை போடப்பட்டது. இந்த நிலையில், அன்றையதினம் இரவே சேதமாக்கப்பட்டு, பிடுங்கி எறியப்பட்டது. அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட த்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தாவரவியல் பூங்கா எனும் பெயர்ப் பலகை குறித்த சபையால் நடப்பட்டது. குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் …
Read More »வடக்கு மருத்துவமனைகளுக்கு 110 தாதிய உத்தியோகத்தர்கள்!
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு புதிதாக 110 தாதிய உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு 50 தாதிய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் வடக்கில் ஏற்கனவே கடமையாற்றுபவர்களில் 85பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று கொழும்பு உள்ளிட்ட மாகாணங்களுக்குச் செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்ததாவது:வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் தாதிய …
Read More »தம்பிப்பிள்ளை அருணாசலம்
மாகியப்புலம் வீதி, ஏழாலை வடக்கினைப் பிறப்பிடமாகவும், மாணிக்கர் வீதி, இணுவில் கிழக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை அருணாசலம் 06.12.2017 புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – சிதம்பரம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா – செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், சோதிப்பிள்ளையின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற பார்வதியின் அன்புத் தம்பியும், நாகேஸ்வரி, திருஞானசெல்வம் (இந்தியா), ஞானகாந்தன் (ஜேர்மனி), ஞானதாஸ் (சுவிஸ்), யோகேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், …
Read More »கருத்து கணிப்பு 2017
[poll id=”3″]
Read More »