☀திதி: அமாவசை ?பஷம் : தேய்பிறை ?நட்சத்திரம் : ரோகினி 04:44PM பிறகு மிருகசீரிஷம் ?யோகம் : திருதி & சூலம் ?கரணம்: சதுஸ்பாதம் & நாகவம் ❌ராகு காலம்: 12:08PM – 01:45PM ❌எமகண்டம்: 07:19AM – 08:55AM ⚫குளிகை: 10:32AM – 12:08PM ✔அபிஜித்: இல்லை ?❌ சந்திராஷ்டமம் : துலாம் ?இன்றைய விஷேசம்? ——————- ? நல்ல நாள் ?? ஸ்ரீ திருப்பதி பெருமாள் வழிபாடு …
Read More »ஸ்ரீ விளம்பி வைகாசி 29 (12.06.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
☀திதி: திரயோதசி 07:34AM வரை பிறகு சதுர்தசி ?பஷம் : தேய்பிறை ?நட்சத்திரம் : கார்த்திகை 07:08PM பிறகு ரோகினி ?யோகம் : சுகர்மம் & திருதி ?கரணம்: வணிசை, பத்திரை & சகுனி ❌ராகு காலம்: 03:22PM – 04:58PM ❌எமகண்டம்: 08:55AM – 10:32AM ⚫குளிகை: 12:08AM – 01:45PM ✔அபிஜித்: 02:15AM – 03:28PM ?❌ சந்திராஷ்டமம் : துலாம் ?இன்றைய விஷேசம்? ——————- ?சுமரான …
Read More »ஸ்ரீ விளம்பி வைகாசி 28 (11.06.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்
☀திதி: துவாதசி 10:04AM வரை பிறகு திரயோதசி ?பஷம் : தேய்பிறை ?நட்சத்திரம் : பரணி 09:30PM பிறகு கார்த்திகை ?யோகம் : அதிகன்டம் & சுகர்மம் ?கரணம்: தைதூலை, கரசை & வணிசை ❌ராகு காலம்: 07:18AM – 08:54AM ❌எமகண்டம்: 10:31AM – 02:08PM ⚫குளிகை: 03:21PM – 04:58PM ✔அபிஜித்: 11:42AM – 12:34PM ?❌ சந்திராஷ்டமம் : கன்னி ?இன்றைய விஷேசம்? ——————- ?சுபமுகூர்த்த …
Read More »ஸ்ரீ விளம்பி வைகாசி 27 (10.06.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
☀திதி: ஏகாதசி 11:55AM வரை பிறகு துவாதசி ?பஷம் : தேய்பிறை ?நட்சத்திரம் : அஸ்வினி 10:30PM பிறகு பரணி ?யோகம் : சோபனம் & அதிகன்டம் ?கரணம்: பாலவ, கெளலவ & தைதூலை ❌ராகு காலம்: 04:58PM – 06:35PM ❌எமகண்டம்: 12:08PM – 01:45PM ⚫குளிகை: 03:21PM – 04:58PM ✔அபிஜித்: 11:42AM – 12:34PM ?❌ சந்திராஷ்டமம் : கன்னி ?இன்றைய விஷேசம்? ——————- ?சுபமுகூர்த்த …
Read More »ஸ்ரீ விளம்பி வைகாசி 26 (09.06.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்
☀திதி: தசமி 12:59PM வரை பிறகு ஏகாதசி ?பஷம் : தேய்பிறை ?நட்சத்திரம் : ரேவதி 12:59PM பிறகு அஸ்வினி ?யோகம் : செளபாக்கியம் & சோபனம் ?கரணம்: பத்திரை, பவம் & பாலவ ❌ராகு காலம்: 08:54AM – 10:31AM ❌எமகண்டம்: 01:44PM – 03:21PM ⚫குளிகை: 05:41AM – 07:18AM ✔அபிஜித்: 11:42AM – 12:33PM ?❌ சந்திராஷ்டமம் : சிம்மம் 12:59PM வரை பிறகு கன்னி …
Read More »என்னை நடிகனாக மக்கள் பார்க்க வேண்டும்: தூத்துகுடி செல்லும் முன் ரஜினி பேட்டி
தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்த்குடி செல்லவுள்ளார். இதனையடுத்து சற்றுமுன் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தூத்துகுடி மக்கள் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியினால் மிகவும் மனக்கவலையில் உள்ளனர். அவர்கள் என்னை ஒரு நடிகனாக பார்த்தால் அவர்களுக்கும் ஆறுதல் கிடைக்கும், எனக்கும் சந்தோஷம் கிடைக்கும் அதற்காகவே தூத்துகுடி செல்கிறேன் என்று கூறினார். மேலும் தூத்துகுடி கலவரத்திற்கு திமுக தான் …
Read More »இன்றைய ராசிபலன் 30.05.2018
மேஷம்: இன்று முக்கிய முடிவுகளும், மாற்றங்களும் வரும். நீண்டகாலமாக முயற்சித்த பல விஷயங்கள் சாதகமாக கூடிவரும். ராகுவின் அம்சம் காரணமாக மனைவி மூலம் பெரும் தனமும், சொத்து சேர்க்கையும் உண்டு. மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. பெண்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம்: இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வேலை சம்பந்தமாக அலைச்சல், …
Read More »வாயை பிளக்க வைக்கும் அமெரிக்க ராணுவ பட்ஜெட்!
உலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, ராணுவ கட்டமைப்பை பலம் பொருந்தியதாக வைப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் மூலம் ராணுவத்தை நவீனமயம் ஆக்குவதிலும், புதிய தளவாடங்களை வாங்கி குவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. சீனா, ரஷ்யா, வடகொரியா, தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க …
Read More »இன்றைய ராசிபலன் 24.05.2018
மேஷம்: இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7 மேலும் ராசிபலனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Read More »இன்றைய ராசிபலன் 23.05.2018
மேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 2, 9 மேலும் ராசிபலனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Read More »