Wednesday , October 15 2025
Home / அருள் (page 181)

அருள்

இதுவும் டிராமாவா? ஐஸ்வர்யா-யாஷிகா சண்டையை விமர்சித்த பிக்பாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் வீட்டில் இதுநாள் வரை தோழிகளாக இருந்துவந்த ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் இன்று சண்டை போட்டுக்கொண்டனர். இது மற்ற போட்டியாளர்களுக்கே மிக ஆச்சர்யமாக இருந்தது. ஐஸ்வர்யா தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிவந்ததால் பிக்பாஸ் வீட்டில் சைரன் ஒலித்தது. 5 போட்டியாளர்கள் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் என்பது விதி என்றாலும் ஐஸ்வர்யாவுக்காக குதிக்க யாரும் வரவில்லை. இது தொடர்பாக யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இடையே வாக்குவாதம் நடந்தது. இருவரும் மிக சத்தமாக கத்தி …

Read More »

பிக்பாஸிஸ் வெடித்த எதிர்பாராத மோதல்! கோபத்தில் ஆவேசம் – கடும் சண்டையால் அதிர்ச்சியான சகபோட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதில் தற்போது ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, யாஷிகா, பாலாஜி, மும்தாஜ், விஜய லட்சுமி, செண்ட்ராயன் என பலர் இருக்கிறார்கள். இந்த வீட்டில் ஐஸ்வர்யா மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர், கோபமானவர் என அப்பட்டமாக தெரிந்தது. பாலாஜி மீது குப்பை கொட்டிய விச்யம் பெரும் சர்ச்சையானது. அதற்காக அவரும், அவரின் அம்மாவும் மன்னிப்பும் கேட்டார். இந்த வீட்டில் யாஷிகா, ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகள். தற்போது இருவருக்கும் …

Read More »

புதிய பிரதமராக மஹிந்த பதவி பிரமாணம்? ஆட்டங்காணும் தென்னிலங்கை

கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பில் இடம்பெற்ற நிலையில் நள்ளிரவுக்கு முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது. தற்போது கொழும்பு நகரம் தனது இயல்பு நிலையை பெற்றுள்ளது. இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்ற நிலையில், மஹிந்த பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவசர செய்தி என குறிப்பிட்டு …

Read More »

வரலாற்று சிறப்புமிக்க நல்லூரில் அலையெனத் திரண்டுள்ள பக்கதர்கள்!!

வரலாற்றுப் பெருமையும், ஆன்மீகச் சிறப்பும் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. அலங்கார கந்தன் இன்று சித்திரத் தேரில் அழகுத்திருக்கோலமாக பவனி வருகின்ற காட்சியைக் காண்பதற்காக உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகைத் தந்துள்ளனர். அதிகாலை பூசைகள், அபிஷேகங்கள், வசந்த மண்டப பூஜைகள் முதலியன காலக் கிரமம் தவறாது நிறைவேற்றப்பட்ட பின்னர், முருகப் பெருமான் சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய …

Read More »

தமிழ் பெண்னை மணந்த மைத்திரி…..விக்னேஸ்வரன் இனவாதி அல்ல!

வடமாகாண முதலமைச்சர் திரு.விக்கினேஸ்வரன் ஒரு இனவாதி அல்ல என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வட்டு இந்துக்கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் இனவாதி அல்ல அதனால்தான் அவரது புதல்வர்களை கொழும்பு பக்கத்தில் புத்தமதம் சார்ந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார். மகிந்த …

Read More »

இன்றைய ராசிபலன் 08.09.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம்: பழைய பிரச்னைக ளுக்கு சுமூக தீர்வு காண் பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் …

Read More »

கிளிநொச்சியில் கடுமையான வறட்சி: கவலை தெரிவிக்கும் மக்கள்!

கிளிநொச்சி மாவட்டம் வறட்சியால் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டம் கடுமையான மழை வீழ்ச்சி மற்றும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்படும் நிலை தொடர்கின்றது. இந்த ஆண்டும் மாவட்டத்தின் பல பகுதிகளை வறட்சி வாட்டி எடுக்கத் தொடங்கியுள்ளது. மேய்ச்சலற்ற நிலையில் கால்நடைகள் பெரும் அவதிற்கு உள்ளாகியுள்ளன. தரையில் எங்குமே புற்களை காண முடியவில்லை. பனை ஓலைகளையும், காய்ந்த தென்னை ஓலைகளையும் தின்று தமது நாட்களை …

Read More »

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைதான தமிழர்கள் 7 பேரும் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளநிலையில் அவர்களை விடுதலை செய்வது தொடர்பான நடைமுறைகள் இழுத்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 7 தமிழர்களையும் விடுவிக்க …

Read More »

ரித்விகாவை அழவைத்த மும்தாஜை மிக மோசமாக விமர்சித்த நடிகை

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் மும்தாஜை கன்வின்ஸ் செய்து தலைமுடியை பச்சை கலர் அடிக்கவேண்டும் என கூறினர். ஆனால் மும்தாஜ் முடியாது என மறுத்ததால் ரித்விகா எலிமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டார். அதற்காக அவர் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்கள் மனதை உருக்கியது. இந்நிலையில் மும்தாஜை நடிகை ஆர்த்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். “எல்லாரும் தியாகத்தலைவிகள் #Mumtaz மட்டும் புரட்சித் தலைவி” என அவர் கூறியுள்ளார். https://twitter.com/harathi_hahaha/status/1037742105962078208

Read More »