மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவர்கள் அறிமுகமா வார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். மிதுனம்: மாலை 4 மணி …
Read More »இன்றைய ராசிபலன் 02.10.2018
மேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். நீண்ட நாட்க ளாக தள்ளிப் போன காரியங் கள் இன்று முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து …
Read More »1000 பேரை கொன்று குவித்த இந்தோனேஷிய சுனாமி
இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை …
Read More »பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் ஐஸ்வர்யா செஞ்ச காரியம்!
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வெளியே வந்த ஐஸ்வர்யா குதுகலத்தில் உள்ளார். மேலும் இரண்டாம் இடம் பிடித்த ஐஸ்வர்யா வெற்றி குத்தாட்டம் போட்டுள்ளார். டிக்டாக்கில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் போது ஐஸ்வர்யா தான் டைட்டில் வின்னரோ என சந்தேகத்தை எழுப்பியது.
Read More »ஹெச் ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது: எஸ் வி சேகர்
பெண் பத்திரிக்கையாளரகளைப் பற்றி தவறானக் கருத்துகளைப் பகிர்ந்ததற்காக சர்ச்சையில் சிக்கினார் நடிகர் எஸ் வி சேகர். இதனையடுத்து அவரைக் கைது செய்யப் போலீஸ் தனிப்படை அமைத்துள்ளதாகவும் அதனால் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில காலங்களாக ஊடகங்களில் தலை காட்டாமல் இருந்த எஸ் வி சேகர் தற்போது மீண்டும் பழைய மாதிரி வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் இன்று சென்னை அடையாறில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் …
Read More »ஆவா குழு உறுப்பினர்கள் மூவரை பொலிஸார் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழு உறுப்பினர்கள் மூவரை கோப்பாய் பொலிஸார் நேற்று (30.09.2018) கைது செய்துள்ளனர். கோப்பாய் பகுதியில் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள ஆவா குழுவினர் வந்துள்ளனர். இதனை அடுத்து அங்கு நின்ற இருந்த இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து வால்கள் கொண்டு அங்கு நின்றவர்களை ஆவா குழுவினர் துரத்திச் சென்றுள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவர் கிணறு ஒன்றுக்குள் குதித்து மறைந்து தப்பிக்க முயன்றுள்ளார். …
Read More »மக்கள் வெள்ளத்தில் கொக்கட்டிச்சோலை
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எம்பெருமானுக்கு வசந்த மண்டபத்தில் பிரதான பூசைகள் நடைபெற்று முடிவடைந்து தற்போது தேரிலே அமர்த்தப்பட்டு ஆரையம்பதி மக்களால் தேருக்கான வடம் எடுத்து வழங்கப்பட்டு வடம் பூட்டுகின்ற நிகழ்வுகள் சிறப்புற நடைபெறுகின்றன. https://youtu.be/Q-sf9oM7mTo
Read More »சுமந்திரனுடன் பயணிக்க முடியாது விக்கி போர் கொடி
சுமந்திரன் என்னை கடுமையாக விமர்ச்சிக்கிறார் – புதிய அணியில் போட்டியிடுவேன் – விக்கி செவ்வி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது …
Read More »இன்றைய ராசிபலன் 01.10.2018
மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கை யைப் பெறுவீர்கள். உற்சாகமான நாள். ரிஷபம்: பிற்பகல் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கடந்த காலத் தில் கிடைத்த நல்ல வாய்ப்பு களையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியா பாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் …
Read More »பிக்பாஸ் ஃபைனல் ஸ்டேஜில் கமல் முன்பே சண்டை போட்டுகொள்ளும் மும்தாஜ், நித்யா
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றோடு முடிவடைய இருக்கிறது. வீட்டில் தற்போது ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி என மூவர் மட்டுமே உள்ளனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் வீட்டினுள் சண்டை போட்டு அடித்து கொண்டது பத்தாமல் தற்போது ஃபைனல் ஸ்டேஜிலும் மும்தாஜும் நித்யாவும் அடித்து கொண்டுள்ளனர். இதை தற்போது வந்துள்ள ப்ரோமோ காட்டுகிறது. இந்த சண்டைக்கெல்லாம் காரணம் மும்தாஜின் அண்ணன் தான். அவர் தான் ஸ்டேஜில் …
Read More »