சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி பிரபலத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தக் கோரிக்கையை நிராகரித்த சுமந்திரன் தனது ஆலோசனைக்கமைய தனது செயலாளர் மூலம் அமைச்சின் வேலைகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
Read More »சகல நாடுகளுக்கும் ஒரே கடவுச்சீட்டில் பயணிக்கலாம்
இம்மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்காக பிரத்தியேகமாக விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இதுவரை காலமும் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் மத்திய கிழக்கு நாடுகளுக்காக விநியோகிக்கப்பட்டு வந்த பிரத்தியேக கடவுச்சீட்டு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் விநியோகிக்கப்படமாட்டாது. ஆனால் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து …
Read More »இன்றைய ராசிபலன் 27.12.2018
மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும்.பிள்ளைகளின் தேவை களைப்பூர்த்தி செய்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: எதிர்ப்புகள் அடங் கும். பழைய நண்பர்களுடன்இனிமையான அனுபவங் களை பகிர்ந்து கொள்வீர் கள். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து …
Read More »சர்ச்சையான முக்கிய விசயத்தில் அதிரடி கொடுத்த காயத்திரி ரகுராம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்திரி ரகுராம். சமூக வலைதளங்களில் பல நேரங்களில் இவரும் சர்ச்சைகளில் சிக்கிவிடுவார். இவரை விமர்சிப்பவர்களுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மைகாலமாக சபரிமலை சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. இதில் பெண்கள் அங்கே செல்லலாம் என உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி விட்டது. இந்நிலையில் தமிழக பெண்கள் 12 பேர் கடந்த இரு தினங்களுக்கு முன் சபரிமலைக்கு சென்ற போது …
Read More »மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாவாக பதிவாகியுள்ளது.அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மையில் அதிகரித்திருந்த நிலையில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »கிளிநொச்சி விரையும் பிரதமர் ரணில்
கிளிநொச்சி முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சிக்கு செல்லவுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் மக்கள் பிரதமரை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.
Read More »சுதந்திரக் கட்சியை எவராலும் வீழ்த்த முடியாது!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது காணப்படுகின்ற நெருக்கடிகளை மையப்படுத்தி எவராலும் கட்சியை பலவீனப்படுத்தவோ, வீழ்த்தவோ முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா, கட்சியினர் அனைவரும் ஒன்றினைந்து நெருக்கடிகளை எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார். ராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அரசியல் ரீதியில் இன்று காணப்படுகின்ற அனைத்து நெருக்கடிகளையும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே வெற்றிக் கொள்ள …
Read More »எந்நேரத்திலும் மஹிந்த மீண்டும் பிரதமராகலாம்??
தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நீண்ட தூரம் பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஆகையால் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் பிரேரணையையொன்று எந்நேரத்திலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் பயணிப்பதை ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிலரே …
Read More »ரஜினி பேட்ட பட ரிலீஸ் தேதியில் கடும் குழப்பம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வரும் பொங்கலுக்கு வருகிறது பேட்ட. ரசிகர்கள் ரஜினியை எப்படி பார்க்க நினைக்கிறார்களோ அப்படியே இப்படத்தின் லுக்கில், ஸ்டைலில் காட்டியுள்ளார் கார்த்திக். பாடல்களுக்கு எல்லாம் ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ், தீம் மியூசிக் பற்றி தான் அதிகம் பேசினர். இப்போது படம் வரும் பொங்கல் ரிலீஸ் என்பது மட்டும் தான் உறுதியாகியுள்ளது. இந்த நேரத்தில் தியேட்டருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தேதி 10 என்று இருக்கிறது ஆனால் …
Read More »பிக்பாஸ் புகழ் காஜல் பசுபதிக்கு நேர்ந்த கொடுமை- பரிதாப நிலை கண்டு ரசிகர்கள் வருத்தம்
பிக்பாஸ் நிகழ்ச்சியை முதன்முதலாக தமிழுக்கு அறிமுகப்படுத்திய தொலைக்காட்சி விஜய் டிவி. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வந்தது, ஆனால் அது ரசிகர்களிடம் முதல் சீசனிற்கு பெற்ற வரவேற்பை பெறவில்லை என்றே தான் கூற வேண்டும். ஓவியா, ஜுலி, காயத்ரி இவர்கள் மூவறும் அந்நிகழ்ச்சி பிரபலமடைய ஒரு முக்கிய காரணம். இதில் WildCard மூலம் முதல் சீசனில் நுழைந்தவர் காஜல் பசுபதி. எப்போதும் சமூக வலைதளங்களில் இருக்கும் அவர் …
Read More »