விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பக்கச்சார்பாகப் பொலிஸார் நடந்து கொண்டனர் எனக் குற்றஞ்சாட்டி ஒட்டுசுட்டான் மக்கள் இன்று வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு முத்துஜயன் கட்டுப்பகுதியில் வலதுகரை பிராதன வீதியில் 18.02.19 அன்று மதுபோதையில் உந்துருளியில் பயணித்த மூவர், மிதிவண்டியில் வீதியில் செல்லமுற்பட்ட தாயார் ஒருவரை மோதித் தள்ளினர். படுகாயமடைந்த பெண் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்கா வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். …
Read More »யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்
யாழ்.கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பாக செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக தான் சென்றிருந்தபோது, தனக்கு அருகில் வந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி, தன்னை அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகவும் அங்கிருந்து செல்ல தான் மறுப்பு தெரிவித்தமையால் தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ய …
Read More »இன்றைய ராசிபலன் 19.02.2019
மேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கியமுடிவு ஒன்று எடுப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்புவழியில்நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அனுபவ அறிவு வெளிபடும் நாள். ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரைசந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப்போகும். மகளுக்கு நல்லவரன் அமையும். புதுவேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட …
Read More »கமல்ஹாசன் திமுகவை திட்ட இது தான் முக்கிய காரணமாம்
கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். அதற்காக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் ஆரம்பத்தில் திமுக மீது மிகுந்த பாசம் காட்டிய கமல், தற்போதெல்லாம் கடுமையாக தாக்கி வருகின்றார். நேற்று கூட ஸ்டாலினை மிக கடுமையாக தாக்கி பேசியிருந்தார், அதற்கு ஸ்டாலின் அவரை பற்றி பேச ஒன்றுமில்லை என பதிலடியும் கொடுத்துவிட்டார். தற்போது திமுக-வை சார்ந்த ஜெ.அன்பழகன் டுவிட்டரில் ‘கமலுக்கு கூட்டணியில் இடம் …
Read More »ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தொடரும் குழப்பம்
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர் முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த அக்கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிறுபான்மையின மக்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்பதால், மைத்திரிபால சிறிசேனவை போட்டியில் நிறுத்த மஹிந்த ராஜபக்ஷ விரும்புவதாக …
Read More »பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய பாரிய திட்டம்
பலாலி விமான நிலையத்தை 20 பில்லியன் ரூபா செலவில் அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏ-320, ஏ—321 விமானங்கள் பயன்படுத்தக் கூடிய வகையில், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றராக விரிவாக்கப்படும். இதன்மூலம், இந்தியா, அவுஸ்ரேலியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் …
Read More »நானும் ஒரு தாய் தான்! சந்திரிக்கா வெளியிட்ட உருக்கமான பதிவு
நானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது ஆட்சியிலுள்ள அரசின் கடமை.”இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, “இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பல தடவைகள் வடக்குக்குச் சென்றுள்ளேன். அந்த மக்களின் உள்ளக் குமுறல்களை நேரில் பார்த்துள்ளேன். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் …
Read More »ராணுவ வீரர்கள் தாக்குதலுக்கு அதிரடி பதிலடி கொடுத்த இந்தியா? அதிர்ச்சியில் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதில் அ்கமது தார் என்பவன், தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் பலியாகினர். இந்த நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தான் நாட்டிலும் அரங்கேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘தி …
Read More »இன்றைய ராசிபலன் 18.02.2019
மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள். ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் …
Read More »இன்றைய ராசிபலன் 17.02.2019
மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. …
Read More »