Friday , August 22 2025
Home / சினிமா செய்திகள் / முடி வெட்டுனா, ஓவியாவாயிடுவாங்களா? ஐஸ்வர்யாவை அழ வைத்த போட்டியாளர்கள்!

முடி வெட்டுனா, ஓவியாவாயிடுவாங்களா? ஐஸ்வர்யாவை அழ வைத்த போட்டியாளர்கள்!

பிக்பாஸ்-2 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் போட்டியாளர்கள் இடையே சண்டையும் வலுத்து வருகிறது.

அதிலும் புதுசாக வந்துள்ள விஜி, ஐஸ்வர்யாவிடம் சண்டை போடுவதற்கெனவே வந்த மாதிரி உள்ளது. தற்போது விஜியுடன் மற்ற போட்டியாளர்களும் கூட்டாக சேர்ந்து ஐஸ்வர்யாவை அழ வைத்துள்ளனர்.

குறிப்பாக ஜனனி தான், ஹேர்ஸ்டைல், டிரஸ்ஸிங், பேச்சு எல்லாம் ஓவியா மாதிரி பண்ணா, அவங்களா ஆயிடுவீங்களா, உனக்கு ஆர்மி, சினிமாவுல படம்லாம் கேட்குதா என பயங்கரமாக அழ வைத்து விட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv