யாழ்ப்பாணம்-
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
யாழ்ப்பாணம் மாநகர சபை
சாவகச்சேரி நகர சபை
பருதித்துறை நகர சபை
சாவகச்சேரி பிரதேச சபை
பருதித்துறை பிரதேச சபை
வலி.வடக்குப் பிரதேச சபை
ரெலோ-
வல்வெட்டித்துறை நகர சபை
ஊர்காவற்துறை பிரதேச சபை
காரைநகர் பிரதேச சபை
நெடுந்தீவு பிரதேச சபை
கலப்பு ஆட்சி (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ரெலோ)
நல்லூர் பிரதேச சபை
வேலணை பிரதேச சபை
கோப்பாய் பிரதேச சபை
கரவெட்டி பிரதேச சபை
புளொட் கோரிய மானிப்பாய், சங்கானை, சுன்னாகம் பிரதேச சபைகள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
கிளிநொச்சி-
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
கரைச்சிப் பிரதேச சபை
பூநகரி பிரதேச சபை
மூன்று சபைகளினதும் பிரதித் தவிசாளர் பதவிகளை ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் பங்கீடு செய்துகொள்ளும்.
முல்லைத்தீவு-
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி