Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / ஆர்யா நிகழ்ச்சியில் இலங்கை பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஆர்யா நிகழ்ச்சியில் இலங்கை பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். இதில் பல பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை வரலட்சுமி அந்த 16 பெண்களுடன் சாதாரணமாக கலந்துரையாடியுள்ளார்.

அப்போது 16 பெண்களில் வரலட்சுமி, ஸ்வேதா-சூசன்னாவை ஆர்யாவுக்காக தேர்வு செய்தார். சூசன்னா விவாகரத்து பெற்ற ஒரு இலங்கை பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv