Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / 93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு 14 ஆம் திகதி வரை வேட்­பு­மனு ஏற்பு

93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு 14 ஆம் திகதி வரை வேட்­பு­மனு ஏற்பு

93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நாளை 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி பகல் 12.00 மணி­வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும்.

தேர்தல் நடை­பெறும் திக­தியை மாவட்ட தேர்தல் தெரி­வத்­தாட்சி அதி­கா­ரிகள் அன்­றைய தினம் அறி­விப்­பார்கள்.

வேட்­பு­ம­னுக்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் கால­கட்­டத்தில் சம்­பந்­தப்­பட்ட கச்­சேரி சூழலில் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட­ வேண்­டு­மென தேர்­தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv