Thursday , August 21 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / இலங்கைப் படைகளுடனான பயிற்சி தொடரும்- அமெரிக்கா

இலங்கைப் படைகளுடனான பயிற்சி தொடரும்- அமெரிக்கா



அமெரிக்கா: இலங்­கைப் படை­க­ளுக்கு இடை­யி­லான கூட்­டுப் பயிற்சி போன்ற வாய்ப்­பு­கள் இன்­னும் அதி­க­ரிக்­கும் என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.

திரு­கோ­ண­ம­லை­யில் கடந்த 2ஆம் திகதி தொடங்கி நேற்­று­டன் முடி­வ­டைந்த, அமெரிக்கா – இலங்கைக் கடற்­ப­டை­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி தொடர்­பாக அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­தினால் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அதில் இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் துணைத் தூது­வர் ரொபேர்ட் ஹில்­டன், இலங்கை அரசு நல்­லி­ணக்­கம், நீதி மற்­றும் மனித உரி­மை­கள் போன்­ற­வற்­றில் தொடர்ந்து முன்­னேற்­றத்தைக் காட்டி வரு­கி­றது.

இது­போன்ற வாய்ப்­பு­களை உள்­ள­டக்­கிய எமது படை­க­ளுக்கு இடை­யி­லான ஒத்­து­ழைப்புத் தொடர்ந்து வளர்ச்­சி­ய­டை­யும், என்று கூறி­யுள்­ளார்.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …