Sunday , April 20 2025
Home / சினிமா செய்திகள் / ரஜினியின் பேட்ட படம் தான் முதல், பிறகே அஜித்தின் விஸ்வாசம்

ரஜினியின் பேட்ட படம் தான் முதல், பிறகே அஜித்தின் விஸ்வாசம்

பேட்ட, விஸ்வாசம் எதை முதலில் பார்ப்பது என்ற குழப்பத்தில் பலர் உள்ளனர். ரசிகர்களை தாண்டி பிரபலங்களுக்கும் அந்த யோசனை இருக்கிறது.

சமூக வலைதளங்கள் திறந்தாலே பேட்ட-விஸ்வாசம் படத்தை பற்றிய பேச்சுகள் தான். இப்போது பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் எந்த படம் முதலில் பார்க்க இருக்கிறேன் என டுவிட் செய்துள்ளார்.

அதில் அவர், டிக்கெட் புக் செய்துவிட்டேன், முதலில் பேட்ட, அதை தொடர்ந்து விஸ்வாசம் என டுவிட் போட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv