Wednesday , August 27 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / அஜித் தான் அடுத்த முதலமைச்சர், அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபலம்

அஜித் தான் அடுத்த முதலமைச்சர், அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபலம்

அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ரசிகர். இவருக்கு என்று உலகம் முழுவதும் பல தமிழ் மக்கள் ரசிகர்களாக உள்ளனர்.

அஜித் அரசியலில் இல்லை என்றாலும் அரசியலில் அஜித் பெயர் எப்போதும் அடிப்படும்.

சமீபத்தில் பிரபல ஜோதிடர் அசோக் ஜி என்பவர் ‘அஜித்தின் ரசிகர்கள் தான் இருப்பதிலேயே மிகவும் வலுவானவர்கள்.

அதனால், அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் சக்தி அஜித்திற்கு பெரும்பங்கு உண்டு, கண்டிப்பாக இது நடக்கும் பாருங்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv