Wednesday , February 5 2025
Home / முக்கிய செய்திகள் / நடிகர் கமல் கட்சி தொடங்கி அழைப்பு விடுத்தாலும் இணையமாட்டேன்- நடிகை குஷ்பு

நடிகர் கமல் கட்சி தொடங்கி அழைப்பு விடுத்தாலும் இணையமாட்டேன்- நடிகை குஷ்பு

தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார்.

இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. காங். செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு டெல்லியில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-  அரசியலில் இருக்கும் வரை காங்கிரஸ் கட்சியில் மட்டும் தான் இருப்பேன். நடிகர் கமல் கட்சி தொடங்கி அழைப்பு விடுத்தாலும் இணையமாட்டேன் என கூறினார்.

https://www.youtube.com/watch?v=MmELB4zk5-Q

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv