Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஏ- 9 வீதியில் போக்குவரத்து தடை

ஏ- 9 வீதியில் போக்குவரத்து தடை

பொதுமக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தினையடுத்து தம்புள்ளை, பனாம்பிட்டிய பிரதேசத்தின் ஏ – 9 வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த இரு மாதகாலமாக தரம் 5 இற்கு ஆசிரியர் ஒருவர் இல்லாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும் பெற்றோர்களும் அப்பகுதிபொதுமக்களும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக அப் பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv