திருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
திருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கபட்ட 87 குடும்பங்களுக்கே இவ்வாறு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வெருகல் பிரதேச செயலாளர் கு .குணநாதனின் வழிநடத்தலில் வழங்கப்பட்ட இவ்வுதவி பொருட்கள் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் ஏஜேடபிள் எஸ் அமைப்பின் நிதி ஆதாரத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News