Wednesday , October 15 2025
Home / சினிமா செய்திகள் / எல்லோரும் எதிர்ப்பார்த்த ரஜினியின் பேட்ட படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ

எல்லோரும் எதிர்ப்பார்த்த ரஜினியின் பேட்ட படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. பாடல்கள், ரஜினியின் லுக் எல்லாம் மிகவும் புதுசாக இருக்கிறது, அவரின் ஸ்டைல் இப்படத்தில் அதிகம் பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

ரஜினியின் வெறியரான கார்த்திக் சுப்புராஜ் படத்தை எப்படி இயக்கியிருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் தகவல்.

அதாவது படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணியளவில் வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் டுவிட் செய்துள்ளனர்.

https://twitter.com/sunpictures/status/1078174082250592256

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv