Thursday , October 16 2025
Home / சினிமா செய்திகள் / ஐஸ்வர்யாவுக்காவது பரவாயில்லை, பாவம் ரித்விகாவுக்கு என்ன டாஸ்க் கொடுத்திருக்காங்கனு பாருங்க!

ஐஸ்வர்யாவுக்காவது பரவாயில்லை, பாவம் ரித்விகாவுக்கு என்ன டாஸ்க் கொடுத்திருக்காங்கனு பாருங்க!

பிக்பாஸ்-2 தமிழ் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக போகும் நிகழ்ச்சி. இதை பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் போகிறது.

ஆனால் பிக்பாஸின் டாஸ்க்குகள் கடந்த சீசனை விட கொஞ்சம் எளிதாகவே இருக்கிறது என பார்வையாளர்கள் கூறி வந்தனர். ஆனால் பிக்பாஸ் இப்போது தான் தனது சுயரூபத்தை காட்டி கொண்டு வருகிறது.

ஐஸ்வர்யாவின் தலைமுடியை காவு வாங்கியது மட்டுமில்லாமல், நல்ல பொண்ணு ரித்விகாவுக்கு டாட்டூ என்ற டாஸ்க்கை கொடுத்து கொடுமைப்படுத்தியுள்ளது.

பிக்பாஸின் லோகோவை ரித்விகா கையில் டாட்டூ குத்தி கொள்ள வேண்டும் என விஜி மூலம் பிக்பாஸ் டாஸ்க்கை கொடுத்துள்ளது. மேலும் யார்யாரெல்லாம் இந்த டாஸ்க்குகள் மூலம் பாதிக்கப்படவுள்ளனர் என்பது இன்னிரவு 9 மணிக்கு தான் தெரியவரும்.

https://twitter.com/vijaytelevision/status/1037227274066583552

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv