Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

அரச சொத்துக்களை மோசடி செய்கின்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.அரச சொத்துக்கள் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.

இதனால் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும், தண்டனைகள் தாமதமடைகின்றன.அதனை திருத்தி குறித்த சட்டத்தில் மரண தண்டனையையும் உள்ளடக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv