Monday , August 25 2025
Home / சினிமா செய்திகள் / பிக் பாஸ் வீட்டில் நாரதர் வேலையை ஆரம்பித்த விஜி . வைஷ்ணவி இல்லா குறை தீர்ந்தது ..!

பிக் பாஸ் வீட்டில் நாரதர் வேலையை ஆரம்பித்த விஜி . வைஷ்ணவி இல்லா குறை தீர்ந்தது ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாரதர் யார் என்று கேட்டால் அது நம்ம வைஷ்ணவி என்பது அனைவரும் அறிந்தது ஆனால் அவர் சென்றதும் யாரும் இல்லை என்று நினைத்தோம் ஆனால் நாரதர் வேலை செய்ய அடுத்த ஆள் வந்தாச்சி .நேற்று wild card வரவாக வந்த விஜயலட்சுமி தான். நேற்று வீட்டிற்குள் வந்த விஜி வந்ததுமே தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார். கொஞ்சம் கோவமாகவே பேச தொடங்கிவிட்டார் ஆனாலும் அனைவரையும் சமாளித்து சேர்த்து வைப்பார் என்று நினைத்தால் உள்ளுக்குள் போனதுமே எப்படி சண்டை போட்டதும் உடனே சேர்ந்தீர்கள்.

அப்படி முடியுமா? இதெல்லாம் பொய் தானே என கேட்டுள்ளார் . இதயத்தில் இருந்து சண்டை போட்டால் எப்படி உடனே கட்டிபிடித்துக் கொள்ள முடியும் . ? அது மட்டுமின்றி முன்றாவது ப்ரோமோவும் வந்துள்ளது அதில் விஜியிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்திருக்கின்றீர்களா?

எந்த டாஸ்க் பிடித்தது என்று கேட்டதற்கு அதற்கு சர்வாதிகாரி டாஸ்க் என்று பதில் அளித்தார் . அந்த தருணத்தில் பாலாஜியின் முகம் மாறியதுடன் ஏன் டா என்னை பார்த்து சிரித்தாய் என கேட்கிறார் அதற்கான காரணம் எமக்கும் புரிகிறது . பாலாஜி அண்ணா என்ன உங்களுக்கு புரியல்லையா..?

https://www.facebook.com/VijayTelevision/videos/336598830216972/?t=0

https://www.facebook.com/VijayTelevision/videos/293400484576394/?t=0

 

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv