Thursday , October 16 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் சீன முதலீட்டுக்கு இதுவே காரணம்

இலங்கையில் சீன முதலீட்டுக்கு இதுவே காரணம்

இரா­ணுவ மூலா­போ­யத்­தின் ஓர் அங்­க­மா­கவே சீனா அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்தை வசப்­ப­டுத்­தி­யுள்­ளது என்று அமெ­ரிக்க இரா­ணு­வத் தலை­மை­க­மான பென்­ட­கன் அறிக்­கை­யிட்­டுள்­ளது .

அமெ­ரிக்க நாடா­ளு­மன்­ற­மான காங்­கி­ர­ஸூக்கு இரா­ணுவ மற்­றும் பாது­காப்பு முன் னேற்­றங்­கள் தொடர்­பாக பென்­­ரகன் சமர்­பித்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டப்பட்டுள் ளது.அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது

கடந்த ஜூலை மாதம் டிஜி­போட்­டி­யில் சீனா தனது இரா­ணு­வத் தளம் ஒன்றை அமைத்த சில மாதங்­க­ளில் இலங்­கை­யின் அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்தை வசப்­ப­டுத்­தி­யுள்­ளது.

பீஜிங்­கின் நல­னுக்­காக ஏனைய நாடு­க­ளின் நலன்­களை வடி­வ­மைக்­கும் நோக்­கத்தை இது கொண்­டுள்­ளது. இந்­தத் திட்­டங்­க­ளால் சீனா­வின் மூல­த­னத்­தைச் சார்ந்­தி­ருக்­கும் நிலை இந்த நாடு­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டும்.

இலங்­கை­யின் அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கம் இதற்கு உதா­ர­ணம். கட­னுக்­குப் பதி­லாக அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்­தைச் சீன அரசு குத்­த­கைக்­குப் பெற்­றுள்­ளது– என்­றுள்­ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv