பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்கள் முன்பு வைஷ்ணவி வெளியேற்றப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த வாரமே இந்த வாரத்தின் தலைவி யார் என்று தெரிந்துவிட்டது.
பாலாஜிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நடக்கும் வாக்குவாதத்தில் ஐஸ்வர்யாக நான் தான் இந்த வீட்டின் தலைவி அதனால ஆர்டர் பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.