Monday , August 25 2025
Home / சினிமா செய்திகள் / பலரையும் ஈர்த்த பொன்னம்பலத்திற்கு நடந்த எதிர்பாராத அதிர்ச்சி!

பலரையும் ஈர்த்த பொன்னம்பலத்திற்கு நடந்த எதிர்பாராத அதிர்ச்சி!

பிக்பாஸ் வீட்டில் பொன்னம்பலத்தின் பெயர் பின்னால் சில சர்ச்சைகளும் இருக்கிறது. அவர் அப்படி செய்கிறார், இப்படி செய்கிறார் என அவர் மீது மற்ற சிலர் குற்றம் சாட்ட தான் செய்கிறார்கள்.

அவர் கடந்த சில வாரங்களாகவே எவிக்சன் வரை சென்று பின் உள்ளே இருந்து வருகிறார். அவருக்கு மக்களுடம் ஓட்டுகள் மூலமாக ஆதரவளித்து வருகிறார்கள். அவரும் டாஸ்க்கில் பங்கேற்கிறார்.

இந்நிலையில் தன் கடந்த கால வாழ்க்கையில், இளமையில் ஸ்போர்ட்ஸில் செய்த சாதனைகள் பற்றி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். அப்போது அவரின் ஆசிரியர் ஒருவர் பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வாரம் அந்த ஆசிரியரே செட்டிற்கு வந்திருந்து வீடியோ மூலம் பேச்சு கொடுத்து பொன்னம்பலத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இது பலரும் ரசித்த தருணமாக இருந்தது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv