Monday , August 25 2025
Home / சினிமா செய்திகள் / இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலம் இவர்தான்- ஆனால் ஒரு டுவிஸ்ட்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலம் இவர்தான்- ஆனால் ஒரு டுவிஸ்ட்

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. தினமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை விட வார இறுதியில் வரும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம், காரணம் கமல்ஹாசன்.

இந்த வாரம் ரசிகர்களிடம் பெரிய கேள்வி என்னவென்றால் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்று தான்.

நமக்கு கிடைத்த தகவல்படி, வைஷ்ணவி வீட்டை விட்டு வெளியேற இருப்பதாகவும், ஆனால் சீக்ரெட்டான வீட்டில் அவர் அடைக்கப்பட்டுளளதாக கூறப்படுகிறது.

அதாவது முதல் சீசனில் சுஜா வருணி எப்படி இருந்தாரோ அப்படி ஒரு அறையில் இருக்கிறாராம்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv