பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ரமித்துள்ள விவாதம். போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் விதம் பற்றித்தான் அனைவரும் பேசுகின்றனர்.
இந்நிலையில் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த மமதி தற்போது ஒரு பேட்டியில் வீட்டில் நடந்த சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார்.
“எஜமான் – வேலைக்காரன் டாஸ்க் கொடுக்கப்பட்டபோது ஆண்கள் எல்லைமீறி நடந்துகொண்டார்கள். சென்றாயன் தன் அழுக்கு ஜட்டியை துவைக்க சொல்லி மும்தாஜிடம் கொடுத்தார், மற்ற ஆண்கள் பலர் என்னிடம் வேலைவாங்க வேண்டும் என மோசமாக எல்லைமீறி நடந்துகொண்டனர்” என கூறியுள்ளார்.